இணையத்தில் பணம்

Monday, September 3, 2012

முதலீடு இல்லாமல் நான் 5,00,000 சம்பாதிக்கிறேன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா ?-2

இணையத்தில் பலர் ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம் ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றயும் பெற்றுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்த வகையில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலர் இணையத்தில் பணம் சம்பாதிக்க முயன்று சரியான பாதை தெரியாததால் தோற்றுப் போயிருக்கலாம். இன்னும் பலர் இதனைப்பற்றி அறியாமலே இருக்கலாம். கவலை விடுங்கள். உங்களுக்காகவே இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது உங்கள் எண்ணமா ?  உங்கள் பதில் ஆம் எனில் நீங்கள் வரவேண்டிய சரியான இடத்திற்குத் தான் வந்து உள்ளீர்கள்.

இங்கே நான் குறிப்பிடப்போகும் வழிமுறைகள் வெறும் கட்டுக்கதைகளோ, கற்பனைக்கதைகளோ இல்லை இவை யாவும் எம்மால் பரீட்சிக்கப்பட்டு நடைமுறையில் வெற்றியாக்கப்பட்ட வழிகளே ஆகும். இதற்கான ஆதாரங்களையும் நான் உங்கள் பார்வைக்கு சம்ர்ப்பித்துள்ளேன். எனவே அனைவரும் நம்பிக்கையாக முயலாம். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.

நம்பிக்கையோடு தொடங்குங்கள் வெற்றி உங்களுக்கே.

என் வாழ்க்கையே அடியோடு மாற்றிய இந்த தளம் பல வாடிக்கையாளரின் நன் மதிப்பை பெற்ற தளம் ஆகும்.

இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே.

உலகின் No. 1 தரத்தில் இருக்கும் இந்த தளம் 2008 முதல் இயங்கி வருகிறது. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 19,936,869, அதன் உறுப்பினர்களுக்கு செலுத்திய தொகை 83,461,129 $ ஆகும்.

நான் தளத்தின் பெயரை குறிப்பிட்ட உடன் இந்த தளம் தானா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நான் இந்த தளத்தில் தான்  10,000 $ டாலர் சம்பாதித்து கொண்டு இருக்கிறென். அதற்க்கான ஆதாரங்களை பதிவின் முடிவில் உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்து உள்ளேன்.

எனது வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த தளம் கீழுள்ள தளம் தான் அது.Neobux-ல் இணைவதற்க்கான தகுதிகள்:

இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள்.

 • தினந்தோறும் 10 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.
 • உங்களிடம் இணைய இணைப்புடன் கூடியா சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.
 • பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.
 • PAYPAL அலலது  PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்து பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
 Neobux -ல் சேருவது எப்படி ?

 Neobux -ல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்லாம்.

தேவையானவை:

 1. ஈ மெயில் முகவரி
 2. PAYPAL முகவரி

1.   கீழுள்ள படத்தை கிளிக் செய்து Neobux தளத்திற்கு செல்லவும்.


2. வரும் திரையில் Register என்பதனை கிளிக் செய்யுங்கள்.

3. வரும் பார்மில் உங்கள் விபரங்களினை கொடுத்து Continue பட்டனை அழுத்துங்கள்.

4. உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்து Neobux  இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

5. மீண்டும் Neobux  தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்  Username, Password என்பவற்றை இட்டு Neobux  தளத்தினுள் லாகின் செய்யுங்கள்.6. விளம்பரத்தை க்ளிக் செய்க :

லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Advertisement- ஐ க்ளிக் செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்.

இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.

அந்த சிவப்பு புள்ளியை க்ளிக் செய்யவும் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்

இப்பொழுது இடது மேல் மூலையில் இது மாதிரி காண்பீர்கள்

பிறகு இப்படி,

இறுதியாக இப்படி,

மேலே உள்ளது போல் வந்தவுடன் அதில் Close-ஐ க்ளிக் செய்யவும். இதே போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.

தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.

Neobux இல் நிறைய சம்பாதிக்கும் வழிகள்:

1. Direct Referrals
2. Rented Referrals
3. Adprize
4. Upgrade Golden Membership
5. Mini Jobs

1. Direct Referrals என்றால் என்ன ?

Direct Referrals என்பது உங்களுடைய Referral Link மூலம் சேர்ந்த உங்களுடைய நண்பர்கள் ஆவர்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வோரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு 0.005 $ கிடைக்கும். உங்களுடைய Referral Link-கை நிங்கள் ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆன பிறகு வரும் முதல் பக்கத்தில் Banners என்பதை க்ளிக் செய்யவும்.
இந்த பக்கத்தில் Referral Link-கை எடுத்துக் கொள்ளலாம். நினைவிருக்கட்டும் நிங்கள் உங்கள் நண்பர்களை Refer பண்ணுவதற்கு நீங்கள் Neobux.com ல் ரெஜிஸ்டர் செய்து குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் மற்றும் 100 விளம்ப்ரங்களை க்ளிக் செய்திருக்க வேண்டும்.2.Rented Referrals என்றால் என்ன ?

உங்களால் நண்பர்களை சேர்க்க இயலவில்லை என்றால் நீங்கள்  Referral ல்களை வாடகைக்கு எடுக்கலாம். Referral ல்களை  3,5,10,15,20,25,30,40,50,60,70,80,90,100 என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ளாலாம்.

உதாரணமாக நீங்கள் மூன்று நபர்களை வாடகைக்கு எடுத்தால் மாதம் வாடகை $ 0.600 ஆகும். 5 - 1$, 10-2$, 15-3$, ஆகும். இதில் வரும் வருமானத்தை வைத்துதே இவர்களை எடுத்துகொள்ளலாம்..


3.Adprize என்றால் என்ன ?

நீங்கள் ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்த உடன்  Adprize ல் மூன்று விளம்பரங்கள் Add ஆகும். அந்த மூன்று விளம்பரங்களை க்ளிக் செய்யும் போது முதலில் க்ளிக் செய்த விளம்பரம் அதில் வந்தால் உங்களுக்கு பரிசு கிடைக்கும்.

அவை என்னென்ன பரிசுகள் என்பதை பார்ப்போம்

0.25$, 0.50$, 1 $, 10 $, Upgrade Golden Membership ஆகும்.

4. Mini Jobs:

பல Data Entry வேலைகள் இதில் இருக்கும் அதில் உங்களுக்கு தெரிந்த வேலையை செய்து சம்பாதிக்கலாம். இதில் திறைமை உள்ளவர்கள் தினம் 20 $ வரை சம்பாதிக்கலாம். இணையதில் வீட்டிருந்தே வேலை செய்து சம்பாதிக்க நினைக்கும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக வீட்டில் இருக்கும் படித்த பெண்களுக்கு இந்த Mini Jobs மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.

5.Upgrade Golden Membership:

நீங்கள் உங்கள் அக்கவுண்டை ஒரு வருடத்திற்கு $ 90 செலுத்தி  Upgrade செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். முதலில் நீங்கள் சம்பாதித்த தொகை 90 $ வந்தவுடன் முதல் வேலையாக Upgrade செய்து கொள்ளுங்கள். அப்பெழுதான் மாதம் 10,000 $ டாலர் சம்பாதிக்க முடியும்.


ஆதாரங்கள்:
நான் 10,000 டாலர் (5,00,000) சம்பாதித்தற்க்கான ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளேன்.
முதல் மூன்று மாதங்களுக்கு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு  Rented Referrals வாடகைக்கு நிறையை நபர்களை எடுத்து கொள்ளுங்கள். அப்பொழுதான் சீக்கிரம் நிறைய சம்பாதிக்க முடியும்.

அவ்வளவுதான் தினமும் 5 நிமிடம் விளம்பரங்களை க்ளிக் செய்து ஒரு மாதம் முயற்ச்சி செய்து பாருங்கள் பிறகு நீங்களே “ நிறைய பணம் சம்பாதிப்பதற்கு இதை விட எளிமையான வழி இல்லை “ என்று சொல்வீர்கள். கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து இன்றே Neobux.com ல் இணையுங்கள்.
மேலும் சந்தேகங்கள், விளக்கங்கள் இருந்தால் tamilculture7@gmail.com  க்கு தெரிவிக்கவும்.

31 comments:

 1. நண்பர்களே உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே நானும் இந்த neobux இல் பணம் சம்பாதிக்க முயற்சி செய்து சரியான வழி தெரியாமல் விட்டு விட்டேன்.நீங்கள் வழி கட்டினால் நான் இப்பொழுதே மீண்டும் தொடங்குவேன். உதவி கரம் நீடுக. நன்றி
   சுப்ரமணியன்

   Delete
 2. Hi
  Maximum how many direct referrals can i have?

  ReplyDelete
  Replies
  1. Direct Referrals - 30

   Rent Referrals -300

   Delete
 3. பயனுள்ள தளத்தை அறிமுகபடுதியமைக்கு நன்றி

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. அன்புக்குரிய நண்பரே !
  இது தாங்கள் எடுத்த Payment தானா ?
  பிறகு 2012 வருட Payment Proof வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .

  உங்கள் தளத்தில் மேல உள்ள Gomez PEER Banner இல் .
  எத்தனை பேர் இணைந்தாலும் உங்களுக்கு Refferal கணக்கு வராது .
  ஏன் என்றால் நீங்கள் உங்கள் Refferal Code i, சரியாக பதிவிடவில்லை

  Eg : http://www.gomezpeerzone.com/application-apply/?Referrer=YourUserNameHere
  http://www.gomezpeerzone.com/application-apply/?Referrer=differenttamil
  வித்தியாசம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
  மேலும் தகவலுக்கு ..

  http://www.differenttamil.com/2012/07/blog-post_18.html

  ReplyDelete
 6. இது ஆள் சேர்ப்பது போன்ற வேலையா? LIC மாதிரி

  ReplyDelete
 7. hello brother your statement is right,can you show us recent payout proof,because 10K$ is not a small amount

  ReplyDelete
 8. Use this Ayuwage also to earn some good money http://www.ayuwage.com/?reg=89232

  ReplyDelete
 9. nalla time pass......................

  ReplyDelete
 10. very interesting. i thing i was late. everybody earning lot of from this systerm
  thanks for your ideas
  jakoop meera

  ReplyDelete
 11. neobox உறுப்பினர் ஆனால் ஒரே கம்ப்யூட்டர் தன உபயோகிக்க வேண்டுமா .ஒரே நெட்வொர்க் தான் தொடர்ந்து உபயோகிக்க வேண்டுமா alsamadh@gmail.com

  ReplyDelete
 12. hi naa ippa than neobux"la senthu irukan enakku ithumela avvalavu nambikai illla

  ReplyDelete
  Replies
  1. probux is better than neobux

   Delete
 13. மேலும் பல வருமான வாய்ப்புகளுக்கு http://feedautofill.blogspot.in/p/feeder-matrix.html

  ReplyDelete
 14. நண்பரே, நியோபக்ஸில் 300 ரெப்ரல் மற்றும் 1000 டாலருக்குமேல் சம்பாதித்துக்கொண்டிருக்கும் போது கணினி பழுது ஆனால் வேறு ஒரு புதிய கணினியில் நமது கணக்கு எடுத்துக்கொள்ளுமா?

  ReplyDelete
 15. enoda referals daily click panna matingranga . daily click pandra referrals kodutha thana money earn panna mudium . 3 months work pannita 1$ kuda earn panna mudiyala. rent referrals money sariya iruku. so ethuku enna pandrathu.

  ReplyDelete
 16. நான் நிறைய பணம் சம்பாதிக்கணும் இந்த மேதோத் நம்பலாமா

  ReplyDelete
 17. Paypal and payza அக்கவுண்ட் எப்படி உருவாக்குவது

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. hai sir..., how i will get data entry job through by neobux...?

  ReplyDelete
 20. இது பற்றி வேறு ஒரு தளத்திலும் அறிந்துள்ளேன்.ஆனால் இந்த விளம்பர நிறுவனத்திற்கு, நாம் அவர்களுடைய தளத்தைப் பார்ப்பதால் என்ன நன்மை கிடைக்கும். அதுவும் தெரிந்ததால், எல்லோருடைய கேள்விகளுக்கும் எளிமையான பதிலாக இருக்கும்..நன்றி. .

  ReplyDelete
 21. இது பற்றி வேறு ஒரு தளத்திலும் அறிந்துள்ளேன்.ஆனால் இந்த விளம்பர நிறுவனத்திற்கு, நாம் அவர்களுடைய தளத்தைப் பார்ப்பதால் என்ன நன்மை கிடைக்கும். அதுவும் தெரிந்ததால், எல்லோருடைய கேள்விகளுக்கும் எளிமையான பதிலாக இருக்கும்..நன்றி. .

  ReplyDelete
  Replies
  1. they collect money from the advertisers and they pay a little to you

   Delete
 22. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

  ReplyDelete